Skip to content

சிமிழ்க்கடல்

எட்டு நாவல்கள்

பா. ராகவன் எழுதிய சிமிழ்க்கடல் - வாழ்வின் எளிய தருணங்களை கவித்துவமாக சொல்லும் நாவல்கள் இவை. தமிழ் மனதிற்கு நெருக்கமான கதைகள், சிறந்த வாசிப்பு அனுபவம் தரும்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாவல்கள்:

அலை உறங்கும் கடல்
அலகிலா விளையாட்டு
புவியிலோரிடம்
ரெண்டு
கொசு
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
தூணிலும் இருப்பான்
மெல்லினம்
சுற்றிச் சுற்றி எங்கே போனாலும் சொற்களால் நிறைந்த உலகில்தான் என்னால் பாதுகாப்பாக வாழ முடியும் என்று தோன்றுகிறது. சொல்லை இசையாகவும் மௌனமாகவும் மொழிபெயர்க்க முடிந்துவிட்டால் முடித்துக்கொண்டு விடலாம்.

- பா. ரா.

வாழ்வின் மிக எளிய தருணங்களின் கவித்துவ அழகைக கைப்பற்றும் முயற்சியாகவே பாராவின் எழுத்துகள் இருந்துவருகின்றன. இந்நாவல்களில் அவர் காட்டும் உலகங்கள் தமிழ் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவை. அதனாலேயே வெளியான காலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.