Skip to content

ஸ்ரீ சக்ரம்

ஸ்ரீ கோவிந்தராஜன் எழுதிய ஸ்ரீ சக்ரம் - உங்கள் பூஜை அறையில் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்ரத்தை வைத்து வழிபட்டு, ஆன்மீக பலன்களைப் பெறுங்கள். யந்திரம், ஓவியம் என ஏதேனும் ஒரு வடிவத்தில் பயன்படுத்தலாம்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2008
Format Paperback
Tags Faith and Spirituality

Description

உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.