சத்திய சோதனை
இந்திரா பார்த்தசாரதி எழுதிய சத்திய சோதனை - அரசியல் நாவல், சமகால அரசியல் விமர்சனம் மற்றும் நையாண்டி கலந்த ஒரு அபூர்வமான படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
சத்திய சோதனையில் வரும் அரசியல்வாதி அப்படிப்பட்ட ஒருவர். நாடு, கட்சி, லட்சியம், கொள்கை - எது ஒன்று பற்றியும் இவர் கடுகளவும் சிந்தித்தது கிடையாது. 'அரசியல் செய்ய' மட்டுமே இவருக்குத் தெரியும். காந்தியின் சத்திய சோதனையை வாசித்திருக்கிறோம். இந்த அட்டகாசமான அரசியல்வாதியின் நவீன சத்திய சோதனையை நாம் தெரிந்துகொள்ள வேண்டமா? ஓர் அரசியல்வாதி எப்படி உருவாகிறான், எப்படி உருவாகக்கூடாது - இரண்டையும் ஒருங்கே சொல்லும் அபூர்வமான நையாண்டி நாவல் இது.
