சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் M. மருதுபாண்டியன் எழுதிய சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? - நீரிழிவு நோய் அறிகுறிகள், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?
நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?
அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?
நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?
நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?
கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?
- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.
நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.