சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா
ராபர்ட் E. குன்தெர் எழுதிய சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - சிறந்த முடிவெடுக்கும் திறனையும், அலுவலக உறவுகளை மேம்படுத்தும் வழிகளையும் அறியுங்கள். தகவல் பரிமாற்றம் குறித்த வழிகாட்டி!
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 174 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான கருத்துப் பரிமாற்றம் இன்றியமையாதது. அதைவிட
முக்கியமானது , உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்பியவாறு மற்றவர்களுக்குப் போய் சேர்வது.
* தகவல் பரிமாற்றம் என்பது என்ன.
* அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி.
*அலுவலகத் தேஙைகளுக்கு ஏற்ற வகையில் அறிக்கைகள் தயாரிப்பது எப்படி.
* நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரது ஒப்புதலையும் பெறுவது எப்படி.
* உங்கள் கருத்துகளுடன் உடன்படாதவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவது எப்படி. உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கை,
நிர்வாகத்தின் நம்பிக்கை இரண்டையும் பெற்று ஒரு வெற்றிகரமான டீம் லீடராக உங்களை உருமாற்றிக்கொள்வதற்குத் தேவைப்படும் அத்தனை ஃபார்முலாக்களும் உள்ளே.
