கடலோடு உறவாடு
₹130₹123
பா. ராகவன் எழுதிய ருசியியல் - தி இந்துவில் வெளியான பிரபலமான உணவு விமர்சனத் தொடர்! சுவையான உணவு வகைகளின் ரசனையை அனுபவிக்கும் புத்தகம். உணவுப் பிரியர்களுக்கு ஏற்றது.
| Category | Article |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
தி இந்து நாளிதழில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு கண்ட தொடர் இப்போது நூல் வடிவம் கொள்கிறது. தமிழில் இப்படிப்பட்ட ரசனைத் தொடர்கள் அபூர்வமானவை. பாராவின் எழுத்தில் திகட்டக்கூடிய உணவுப் பண்டங்களும் திகட்டாத அமரத்துவம் பெறுகின்றன.