பொது அறிவு : தகவல் களஞ்சியம்
எட்ஜர் தோர்ப் எழுதிய பொது அறிவு : தகவல் களஞ்சியம் - அரசுத் தேர்வுக்கும், பொது அறிவை மேம்படுத்தவும் உதவும் சிறந்த கையேடு. வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமகால நிகழ்வுகள் அடங்கியது.
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
துல்லியமான, நன்கு ஆய்வு செய்யப்பட்ட, புகழ்பெற்ற பொது அறிவுக் கையேடு. மாணவர்களுக்கும் அரசுத் தேர்வில் பங்கு பெறுபவர்-களுக்கும் பயனளிக்கும் பொக்கிஷம். உலகப் புகழ்பெற்ற Pearson நிறுவனத்தின் "Concise General Knowledge Manual'' புத்தகத்தின் தமிழாக்கம். புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் :
· இந்தியாவின் வரலாறு
. சுதந்தரப் போராட்டம்
· இந்திய அரசியல் சாசனம்
· இந்தியப் பொருளாதாரம்
· உலக சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள்
· அன்றாட அறிவியல்
· அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள்
· வரலாறு, தற்கால அரசியல், சமூகம் ஆகிய துறைகள் குறித்த 1000 கேள்வி,பதில்கள்
· சமகால நிகழ்வுகள்.