Skip to content

பிரச்னைகளைத் தீர்க்கலாமா (ப்ராடிஜி தமிழ்)

சிபி கே. சாலமன் எழுதிய பிரச்னைகளைத் தீர்க்கலாமா - மாணவர்களின் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிய உதவும் சிறந்த வழிகாட்டி. எதிர்காலத்திற்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கம்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 56
Year 2007
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

ஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும்.

மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன? அவற்றை எப்படித் தீர்ப்பது? பிரச்னை இல்லாத மனிதனாக உருவாவது எப்படி? எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப் பதில்சொல்கிறது இந்தப் புத்தகம்.

இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.