அருகன் (எதிர் வெளியீடு)
₹200₹190
டெல்லி கணேஷ் எழுதிய பிள்ளையார் சுழி - திரை வாழ்க்கையின் ஆரம்பம், நினைவுகள் மற்றும் அனுபவங்களை இந்நூல் வழங்குகிறது. ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 256 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு நிரந்தர நட்சத்திரமாக என்றும் பிரகாசிக்கப் போகிறார் டெல்லி கணேஷ். நம் நினைவுகளில், உள்ளங்களில் அவர் என்றென்றும் நிலைத்து வாழ்வார். திரைப்படங்களில் மட்டுமல்ல, எழுத்திலும் அவர் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். தன் நெடிய வாழ்வின் ஆரம்பப் பக்கங்களை, ‘பிள்ளையார் சுழி‘ எனும் நூலில் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.