ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுஜாதா எழுதிய பத்து செகண்ட் முத்தம் - விளையாட்டு, காதல், லட்சியம் நிறைந்த ஒரு வேகமான கதை. ஓட்டப்பந்தய வீராங்கனையின் உணர்ச்சிகரமான பயணத்தை இதில் காணலாம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
டெல்லியில் 1982ல் ஆகிய விளையாட்டுப் போட்டு நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை, அவளது கோச் இருவருக்குள்ளான பாசம், பந்தம், லட்சியம், ஜெயிக்கும் வெளி, அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள், மனப் போராட்டங்கள் என இந்த 'பத்து செகண்ட் முத்தம்' எடுக்கும் வேக ஓட்டம் அபாரமானது.