இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
சுஜாதா எழுதிய பாதி ராஜ்யம் - எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல். இந்த கதை உங்கள் யூகங்களை பொய்யாக்கி, புதிய திசையில் உங்களை அழைத்துச் செல்லும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது. என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள்.