Skip to content

ஓலைப்பட்டாசு

சுஜாதா எழுதிய ஓலைப்பட்டாசு - பரபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு! குமுதம் இதழில் வெளியான கதைகள், சுஜாதாவின் எழுத்துத் திறமைக்குச் சான்று. சிறந்த வாசிப்பு அனுபவம்.

Category Short Story
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

'ஓலைப்பட்டாசு' முதலிய கதைகள் சுஜாதா , குமுதம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ள கதைகள்.