இதயம் தருவோம் குழந்தைகளுக்கு
₹450₹427
ஜாலியாகப் படிக்கலாம், சுலபமாகக் கற்கலாம், இனி ஆங்கிலம் உங்கள் வசம்.
அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதிய நீங்களும் பேசலாம் இங்கிலீஷ் - ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்து, நம்பிக்கையுடன் உரையாட உதவும் எளிய வழிகாட்டி. இலக்கணமும் சுலபமே!
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
நட்பான எளிய மொழி. அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள். இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம்/ சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள். இளைஞர்களையும் மாணவர்களையும்
கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள்.
முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின்மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும்முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.