இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
பா. ராகவன் எழுதிய 9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னணி, அமெரிக்க உளவுத்துறையின் குறைபாடுகள், மற்றும் மீட்சி முயற்சிகள் குறித்த விரிவான ஆய்வு.
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க்,அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புதுறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரனை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.