Skip to content

நாரதர் (ப்ராடிஜி தமிழ்)

ஆர். பொன்னம்மாள் எழுதிய நாரதர் (ப்ராடிஜி தமிழ்) - நாரதரின் கதைகள், உலக நன்மை, மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை எளிய தமிழில் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags Faith and Spirituality

Description

பிரம்மாவின் மகன் நாரதர். இவர் மூன்று உலகங்களிலும் வாழக்கூடியவர். உலக நன்மைக்காக நாரதர் செய்யும் காரியங்கள் அனைத்தும் முதலில் கலகத்தில் ஆரம்பித்து, இறுதியில் நன்மையில் முடிகின்றன. நாரதரின் கதைகளை எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது இந்த நூல்.