உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
S.L.V. மூர்த்தி எழுதிய நம்மை நாமே அறியலாமா - உங்களை அறிந்து கொள்ளவும், வாழ்க்கையில் உயரவும், வெற்றி பெறவும் உதவும் சுய முன்னேற்றப் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
தாங்கள் யார் என்பது தெரியாமல்தான் பலர் ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டவர்கள், கிணற்றுத் தவளையாக இருக்கமாட்டார்கள்; குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள். ஒரு பறவைபோல 'இன்னும் மேலே! இன்னும் மேலே!' என்று உயர உயரப் பறந்துகொண்டேயிருப்பார்கள்.
இப்படித்தான் தன்னை அறிதலில் தேர்ந்தவர்கள் உயரத்துக்குப் போகிறார்கள்; சாதனை படைக்கிறார்கள்; வெற்றியாளர்கள் ஆகிறார்கள். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.