சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
லியோ டால்ஸ்டாய் எழுதிய மூன்று கேள்விகள் - வாழ்க்கையின் அர்த்தம், மன அமைதி மற்றும் சிறந்த வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்-தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.
மூன்று கேள்விகள், தண்டனை, மகள், பானை, அவரும் அரசனும் என்ற இந்த ஐந்து கதைகளும் அற்புதமானவை. படிப்பவர்களை உலுக்கிவிடச் செய்யக்கூடியவை!