Skip to content

மீண்டும் ஒரு குற்றம்

சுஜாதா எழுதிய மீண்டும் ஒரு குற்றம் - பரபரப்பான துப்பறியும் நாவல்! கணேஷ், வஸந்த் இணைந்து ஒரு கொலையின் மர்மத்தை துப்பறியும் கதை. உண்மை என்னவென்று அறிய வாருங்கள்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2011
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான்