இழக்காதே! பணத்தை, நிம்மதியை, லாபத்தை
₹400₹380
காஞ்சனமாலா எழுதிய மட்டன் சமையல் - சுவையான மட்டன் ரெசிபிகள், எளிய சமையல் முறைகள் மற்றும் ஆட்டு இறைச்சியின் பலன்களைக் கண்டறியுங்கள். அசைவ உணவு பிரியர்களுக்கு ஏற்றது!
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
அசைவ சமையலின் 'ராஜா' என்றால் அது மட்டன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம் பிடிப்பதும் மட்டன் உணவுதான். காரணம் அசைவத்தின் ருசியிலும் முதல்தரம் ஆட்டு இறைச்சிதான். இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மட்டன் ரசிகர்கள்தான்.