வெளியேற்றம் (நாவல்)
₹170₹161
சு.வெங்கடேசன் எழுதிய மண்மகன் - கர்நாடகாவில் தொழிலாளர் போராட்டம், தொழிற்சங்க மோதல்கள், வறுமை நிறைந்த குடும்பத்தின் கதை. தொழிலாளர் பிரச்சினைகளை விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை ‘மண்மகன்’. கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண-மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம், யூனியன் மோதல்கள், தொழிலாளர் பிரச்னை என பலவிதமான குறுக்கீடுகளையும் சமாளித்து மீள்பவனை இறுதியாக எதிர்கொள்கிறது ஒரு விபரீதக் கேள்வி!