Skip to content

மனைவி கிடைத்தாள் (கிழக்கு பதிப்பகம்)

சுஜாதா எழுதிய மனைவி கிடைத்தாள் - கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூலில், விறுவிறுப்பான கதைகள் மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உங்களை ஈர்க்கும். சுஜாதா கதைகள்!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’.

‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது.

சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து விடுகின்றன.