Skip to content

மலை மாளிகை

சுஜாதா எழுதிய மலை மாளிகை - கொடைக்கானலில் நடக்கும் மர்மமான சம்பவங்கள், திகைப்பூட்டும் அனுபவங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான நாவல். கணேஷ், வஸந்த் சாகசங்கள்!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 48
Year 2010
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன.