Skip to content

கும்பாபிஷேகம்

சிவஸ்ரீ முத்துசுப்ரமண்யம் எழுதிய கும்பாபிஷேகம் - கும்பாபிஷேகத்தின் முழுமையான தகவல்களையும், சிற்பங்கள் மற்றும் இறைவனின் சக்தியையும் அறிய உதவும் ஆன்மீக நூல்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2007
Format Paperback
Tags Faith and Spirituality

Description

இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.மனிதன் படைத்த சிலையில் எல்லாம் கடவுள் வாழுகிறான்.வெறும் கருங்கல் இறை சிற்பமாகி,பிம்ப சுத்தி செய்யப்பட்டு அதற்கு பிராண சக்தி ஊடப்பட்டு இவ்வாறு ஒரு கும்பாபிஷேகத்தின் முழு தகவலையும் அறிந்து கொள்ள உதவும் நூல்.