கிரிக்கெட் (ப்ராடிஜி தமிழ்)
எஸ். வாசுதேவன் எழுதிய கிரிக்கெட் (ப்ராடிஜி தமிழ்) - கிரிக்கெட் வரலாறு, விதிகள், போட்டிகள், வீரர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் உலகக் கோப்பை விவரங்கள் இதில் உள்ளன.
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கிரிக்கெட் தோன்றியது எப்படி? கிரிக்கெட்டின் விதிகள் என்னென்ன? முதல் தரப் போட்டிகள் என்றால் என்ன? உலகக் கோப்பைகளை இதுவரை யாரெல்லாம் வென்றிருக்கிறார்கள்? 20/20 போட்டி எப்படி உருவானது? மிகச் சிறந்த வீரர்கள் யார் யார்? அதிக ரன்களைக் குவித்தவர் யார்? அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யார்? பெண்கள் கிரிக்கெட் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?