Skip to content

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்

கிரேஸி மோகன் எழுதிய கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - தமிழக வரலாற்றில் மறைந்திருந்த நகைச்சுவை மன்னனைத் தெரிந்துகொள்ளுங்கள்! வயிறு குலுங்க சிரிக்க ஒரு கலகலப்பான புத்தகம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 180
Year 2005
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கிரேஸியின் எழுத்தில் அட்டகாசமாக சிரிப்பு வரும் என்று நான் சொல்வது ஏ.ஸி. போட்டால் ஜில்லேன்று இருக்கும் என்று சொல்வதைப் போல!
அட்லீஸ்ட் இரண்டு பக்கத்துக்கு ஒருமுறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படிச் சிரித்தேன்.

தமிழக வரலாற்றில் யாருக்குத் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்கிப்போயிருந்த ஓலைச் சுவடிவடுகளையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து படித்து(!) இப்புத்தகம் எழுதியகிரேஸிமோகனுக்குத் தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.