அடிப்படை உடலியல்
₹160₹152
இலவசக் கொத்தனார் எழுதிய ஜாலியா தமிழ் இலக்கணம் - இலக்கணத்தை எளிமையாகவும், ஜாலியாகவும் கற்கலாம்! சரியான உச்சரிப்பு மற்றும் சிறந்த தமிழ் எழுத்து நடைக்கு இந்நூல் உதவும்.
| Category | Grammar |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
இரண்டு இளைஞர்கள் ஜாலியாக பேசுவது போல இலக்கணம் இந்நூலில் எளிமையாக விளக்கப்பட்டு உள்ளது. வார்த்தைகளின் சரியான உச்சரிப்பும் அர்த்தமும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு, சிறப்பாக தமிழில் எழுதுவது எப்படி என்பதை அருமையாக கற்றுக்கொடுக்கிறது.