ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுஜாதா எழுதிய இருள் வரும் நேரம் - மனைவி காணாமல் போன ஒரு தம்பதியின் வாழ்க்கை, சமூகத்தின் குற்றச் செயல்களின் பின்னணியில் நடக்கும் விறுவிறுப்பான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
இருள் வரும் நேரம்' கல்கியில் தொடராக வெளிவந்தது. ப்ரொபஸர் ராம்பிரகாஷ் தன் இளம் மனைவி அம்ருதாவுடன் ஒரு கல்யாண ரிஸப்ஷனுக்கு சென்று விட்டுத் திரும்பும்போது மனைவி காணாமல் போய் விடுகிறாள். அவளைத் தேடி திரும்ப அடையும்போது இடையே நேர்ந்து விட்ட ஒரு விரும்பத் தகாத சம்பவத்தால் சூழ்நிலை திசை மாறி போலீஸ், கோர்ட், கேஸ் என்று அவர்களது இயல்பான வாழ்க்கை தடம் மாறிவிடுகிறது. குற்றவாளிகள் பிறப்பதில்லை, சமூகம்தான் உருவாக்குகிறது என்பது கதையின் அடிநாதம்.