Skip to content

இண்டர்வியூ டிப்ஸ்

S.L.V. மூர்த்தி எழுதிய இண்டர்வியூ டிப்ஸ் - வேலைவாய்ப்பு நேர்காணலைச் சிறப்பாக எதிர்கொள்ளவும், சரியான சம்பளம் பெறவும் உதவும் வழிகாட்டி. பயோடேட்டா தயாரிப்பு குறிப்புகளும் உள்ளன.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 152
Year 2009
Format Paperback
Tags Society and Economy

Description

* ஒரு நிறுவனம் தமக்குத் தேவைப்படும் ஊழியர்களை எப்படி தேர்வு செய்கிறது.
* எப்படிப்பட்ட தகுதிகளை, குணநலன்களை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
* வேலைக்கு ஏற்ற பயோடேட்டாவை எப்படி வடிவமைப்பது.
* இண்டர்வியூவை எப்படி எதிர்கொள்வது.
* சங்கடமான கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது , ஏன் வேறு வேலை மாறவேண்டும் என்பதற்குச் சரியான விடைஎது.
* எது சரியான சம்பளம்,
* அளிக்கப்ட்ட பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்
* நேர்மூகத் தேர்வுக்கு எதுபோன்ற உடைகளை அணிய வேண்டும்.
* தேர்வுக்கு அழைத்திருக்கும் நிறுவனத்தைப் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
ஒரு நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை முறைப்படி கற்றுத்தரும் எளிய கையேடுஇது.

- எஸ். எல். வி. மூர்த்தி.