Skip to content

இன்னும் ஒரு பெண்

சுஜாதா எழுதிய இன்னும் ஒரு பெண் - காதல், குடும்பம், மற்றும் ஒரு தொழிலதிபரின் சிக்கலான வாழ்க்கைச் சூழலை விறுவிறுப்பாகச் சொல்லும் நாவல் இது.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2010
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்-துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்-படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவு-மாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.