இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு
நலங்கிள்ளி எழுதிய இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - இந்திய அரசியல், இந்துத்துவம் மற்றும் தமிழ்த் தேசியம் குறித்த முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 256 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியா ஓர் இயற்கைத் தேசமா? செயற்கைக் கட்டமைப்பா?
காஷ்மீர் போராட்டம் பிரிவினை ஆகுமா?
இந்திய கம்யூனிஸ்டுகள் இந்துத்துவர்களா?
பெரியாரின் தமிழ்த் தேசியம் ஏன்?
பார்ப்பனர்கள் தமிழர்களா?
தெலுங்கர் நாடளலாமா?
நீ முதலில் தமிழனா? மனிதனா?
எனப் பல கேள்விகளுக்கும் விடை காண முயலும் நூல்.