Skip to content

இந்து மதம்: நேற்று இன்று நாளை

பி. ஆர். மகாதேவன் எழுதிய இந்து மதம்: நேற்று இன்று நாளை - இந்துத்துவம், சாதிகள் மற்றும் நவீன சமூக சேவைகள் குறித்த விரிவான அலசல்! இந்து மதத்தின் வரலாறு, தற்கால நிலை அறியலாம்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 240
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்... இந்துத்துவம் = இந்துமதம் மைனஸ் சாதிக் கொடுமைகள் ப்ளஸ் நவீன சமூக சேவைகள் ப்ளஸ் அந்நியமத அடிப்படை வாதங்களுக்கு எதிரான தற்காப்பு வன்முறைகள் என்ற இந்த சமன்பாட்டின் விரிவான விளக்கம், அதன் அவசியம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள்... ஜாதி: மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த(இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, அதன் சாதனைகள், மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்...