இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
முருகு தமிழ் அறிவன் எழுதிய இந்திய அரசிகள் - இந்தியாவின் வீர மங்கையர்களின் கதைகள், அவர்களின் ஆட்சி மற்றும் சமூகப் பங்களிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். வரலாறு மற்றும் பெண்களின் சாதனைகள் குறித்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
பல அரசிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கடந்த காலங்களில் ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் வண்ணமயமானவர்கள். நம் கற்பிதங்களை உடைக்கும் வகையில் சமூகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல பங்களிப்புகளைச் செய்தவர்கள்.... வேலு நாச்சியார், அபக்கா சௌதா, சென்னபைரதேவி, கிட்டூர் இராணி சென்னம்மா, அகல்யாபாய் கோல்கர், தாராபாய் போன்சுலே, இலக்குமி பாயி, துர்காவதி, ருத்ரமாதேவி, ஜான்சி இராணி, மங்கம்மாள், அர்சல் மகல் என்று பலரை நாம் சந்திக்கவிருக்கிறோம்.