Skip to content

கவனம் இங்கே அதிகம் தேவை

லக்ஷ்மி மோகன் எழுதிய கவனம் இங்கே அதிகம் தேவை - மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பதற்கான வழிகாட்டி! குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி குறித்த பயனுள்ள தகவல்கள் இங்கே.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2006
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நிடவடிக்கைகள் என்ன? -தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

இந்த வகைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவர்களை வளர்க்க வேண்டிய, கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன, அவர்களுக்கான கல்வித் திட்டங்கள் என்று மிக விரிவாகப் பேசும் இப்புத்தகம், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள கையேடு!