கசபத் (நாவல்)
₹150₹142
சுஜாதா எழுதிய எதையும் ஒரு முறை - ஒரு கொலை முயற்சி, விபரீதக் கொள்கை, மற்றும் சுஹாசினி மணிரத்னம் இயக்கிய தொலைக்காட்சித் தொடர் நாவல். கணேஷ் வஸந்த்தின் சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.