Skip to content

என்றாவது ஒருநாள்

சுஜாதா எழுதிய என்றாவது ஒருநாள் - ஒரு குற்றவாளியின் வாழ்க்கை, காதல், மர்மம் நிறைந்த கதை. எதிர்பாராத திருப்பங்களுடன் உங்களை ஈர்க்கும் நாவல் இது.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2011
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

சுஜாதா 1982 -ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறிக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது.