Skip to content

ஏலியன் வேட்டை

ரகு ராமன் எழுதிய ஏலியன் வேட்டை - வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற அறிவியல் தேடலின் சுவாரஸ்யமான கதை. ஏலியன் பற்றிய உண்மையை அறிய ஒரு பயணம்!

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2025
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

ஏலியன் நிஜமா, கற்பனையா? எண்ணற்ற கதைகளையும் கற்பனைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அறிவியல்ரீதியில் ஒரு தேடலைத் தொடங்கி வைக்கிறது இந்நூல். கற்பனையையும் விஞ்சுகிறது ஏலியன் குறித்த நிஜத் தேடலின் கதை.