இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
அமெரிக்காவின் அரசியல் வரலாறு
பா. ராகவன் எழுதிய டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு, யுத்தங்கள் மற்றும் பொருளாதார உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்நூல் ஒரு சிறந்த அரசியல் அலசல்.
| Category | History |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 864 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.