செட்டிநாட்டு சைவ சமையல்
காஞ்சனமாலா எழுதிய செட்டிநாட்டு சைவ சமையல் - பாரம்பரிய செட்டிநாடு சைவ உணவு வகைகளை வீட்டிலேயே சுலபமாக சமைக்க எளிய குறிப்புகள்! சைவ சமையல், செட்டிநாடு உணவு.
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் வகைகளில் செட்டிநாடு எப்போதுமே ஸ்பெஷல் ரகம்.
விதவிதமான நாற்பது வகை செட்டிநாடு சைவ உணவு வகைகள் உள்ளே!
கந்தரப்பம், வெள்ளையப்பம், சீயம், ஆப்பம், காரைக்குடி புரோட்டா, கீரை புளிச்சல், மாம்பழ சாம்பார். இப்படி தீராத பட்டியல், தெவிட்டாத சுவை.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.செட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.