Skip to content

செட்டிநாட்டு அசைவ சமையல்

காஞ்சனமாலா எழுதிய செட்டிநாட்டு அசைவ சமையல் - சுவையான செட்டிநாடு சிக்கன், மீன் குழம்பு, மட்டன் சமையல் குறிப்புகள்! வீட்டில் எளிதாக அசைவ உணவு சமைக்கலாம்.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2014
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை.

விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே!

செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்கும்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

செட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.