Skip to content

சந்திரயான் (ப்ராடிஜி தமிழ்)

என். ராமதுரை எழுதிய சந்திரயான் (ப்ராடிஜி தமிழ்) - சந்திராயன் திட்டம், இந்தியாவின் விண்வெளிப் பயணம், சந்திரனின் ரகசியங்கள் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

சந்திரயான் - 1 என்பது என்ன?

சந்திரயான் எப்படிச் செலுத்தப்பட்டது?

சந்திரனை எட்டுவதற்கு சந்திரயானுக்கு எவ்வளவு நாள்கள் ஆனது?

சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

சந்திரயான் அனுப்பப்பட்ட பாதை என்ன?

சந்திரயான் தோல்வியடைந்தது ஏன்?

சந்திரயான் - 2 திட்டத்தின் நோக்கம் என்ன?

பூமியில் இருந்து சந்திரன் எவ்வளவு தொலைவில் உள்ளது?

சந்திரன் தோன்றியது எப்படி?