சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
வாஞ்சிநாதன் சித்ரா எழுதிய பாரதிய (அ)நியாயச் சட்டங்கள் - புதிய குற்றவியல் சட்டங்கள், இந்தியாவின் எதிர்காலம் மற்றும் சட்டப் பிரச்சினைகள் குறித்த விரிவான அலசல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
புதிய குற்றவியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன? அவற்றில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? குற்றவியல் சட்டங்களால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக மாறப்போகிறது? விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் வாஞ்சிநாதன் சித்ரா. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து வெளிவரும் முதல் தமிழ் நூல்.