கசபத் (நாவல்)
₹150₹142
சுஜாதா எழுதிய ஆர்யபட்டா - விறுவிறுப்பான திரில்லர் நாவல்! கன்னடத் திரைப்படத்தின் தழுவல், கல்கி இதழில் வெளிவந்த புகழ்பெற்ற கதை. சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
‘ஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.