Skip to content

அப்புசாமி படம் எடுக்கிறார்

பாக்கியம் இராமசாமி எழுதிய அப்புசாமி படம் எடுக்கிறார் - நகைச்சுவையான கதை, சினிமா தயாரிப்பின் கஷ்டங்கள், குடும்ப நகைச்சுவை நிறைந்த நாவல்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 216
Year 2006
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க.

'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா?

ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர்.

அட... தமாஷ் வெடிங்க!