Skip to content

அப்பா, அன்புள்ள அப்பா

சுஜாதா எழுதிய அப்பா, அன்புள்ள அப்பா - அனுபவச் சிதறல்கள் நிறைந்த கட்டுரைகள், கர்நாடக நாட்டுப்புறப் பாடல்கள் முதல் கம்ப்யூட்டர் வரை பலதரப்பட்ட விஷயங்களை இனிமையாகக் கூறுகிறது.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2011
Format Paperback
Tags Life and Society

Description

அப்பா அன்புள்ள அப்பா!- சுஜாதா

மொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனரின் அதிரடி அனுபவங்களா?... அந்த ஆளுமைகளை சுஜாதாவின் எழுத்தில் பார்க்கும்போதுதான் முழுமை கிடைக்கிறது. அன்னம்விடுதூது, குங்குமம், குமுதம், சாவி, கல்கி.. என்று பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சுஜாதாவின் அனுபவச் சிதறல்கள், கட்டுரை வடிவில்.