Skip to content

அண்ணாந்து பார்

என். சொக்கன் எழுதிய அண்ணாந்து பார் - அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பங்களிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். தலைமுறை கடந்து பயனுள்ள நூல்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 184
Year 2004
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்கிய குடம்.