இஸ்லாமும் போதை ஒழிப்பும்
₹275₹261
கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - சாதி ஒழிப்பு, அம்பேத்கர் சிந்தனைகள் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தில் அவரது பங்களிப்பு குறித்த ஆழமான நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 288 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வுகள், சாதிக்கு எதிரான போர்கள், அவரின் அரசியல் சாதுரியம் மிக்க முன்னெடுப்புகள், மதமாற்றம் நோக்கிய பயணம், கட்சி அடிப்படையிலான தேர்தல் அரசியலில் அவருக்கு இருந்த ஊசலாட்டங்கள், இந்து சட்ட மசோதா சார்ந்த போராட்டம், அவரின் தற்காலத்தாக்கம் எனப்பல தளங்களைத் தொட்டுச் செல்லும் சிறிய, செறிவான நூல்.