Skip to content

ஐந்தாவது அத்தியாயம்

சுஜாதா எழுதிய ஐந்தாவது அத்தியாயம் - கணேஷ், வஸந்த் கதையின் த்ரில் அனுபவம்! குமுதத்தில் வெளிவந்த இந்த நாவல், ஆச்சரியமான திருப்பங்களுடன் உங்களை மீண்டும் படிக்கத் தூண்டும்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2010
Format Paperback
Tags Life and Society

Description

‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது.