Skip to content

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்

இன அழிப்பு, மறுப்பு, கொண்டாட்டம்

அருந்ததிராய் எழுதிய வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - பாசிசம், இந்துத்துவம் மற்றும் சமூக அரசியல் குறித்த ஆழமான கட்டுரைகள். ஒற்றுமை, வளர்ச்சி பற்றிய புதிய நுண்ணறிவு!

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 128
Year 2012
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக்கட்டுரைகளின் சிறப்பு.