Skip to content

வற்றும் ஏரியின் மீன்கள்

அம்பை எழுதிய வற்றும் ஏரியின் மீன்கள் - புதிய சிறுகதைகள், மனித உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆழமான பார்வையை வழங்குகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 184
Year 2007
Format Paperback
Tags Life and Society

Description

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.