Skip to content

வணக்கம் துயரமே

பிரான்சுவாஸ் சகன் எழுதிய வணக்கம் துயரமே - பிரெஞ்சு இலக்கியத்தின் சிறந்த நாவல், பெண்ணிய சிந்தனைகள் மற்றும் துயரமான வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 152
Year 2008
Format Paperback
Tags Life and Society → Gender and Equality

Description

‘வணக்கம் துயரமே’ பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் (1935 2004) மிக முக்கியமான படைப்பாளி  தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய  இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ணின் மரபை மீறிய வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. பாண்டிச்சேரியில் பிறந்து பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் படைப்பாளியான நாகரத்தினம் கிருஷ்ணா இந்நூலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.